மனிதனிடம் மற்போர் செய்யும் மான் உங்களுக்குமட்டும் தான் கைகளுண்டா? எனக்கும் உண்டு ஒருகை இல்லை இருகை பாத்துவிடுகிறேன் நான் கொம்பை பயன் படுத்த வில்லை எனது கைகளாலே சண்டையிடுகிறேன்,
சூப்பர்..... மான் கொம்பை பாவிக்காமால்... கையை பாவித்து சண்டை போடுவது... எம்ஜிஆர் ஒரு கையை பின்னுக்கு கட்டிப்போட்டு ஒற்றக்கையால் வாள் சண்டை செய்தது போல் இருக்கிறது......
ஓகை, சின்னக்குட்டி் google video விலிருந்து தான் நன்றி மான் முட்டும் என்று தான் கேள்விப்பட்டேன். ஆனால் ஆடு காளால் இது போல செய்யும் அதிகமாக அல்ல ஓரளவிற்கு
என் ஆர்! இதை ,நான் ஏற்கனவே எங்கள் தொலைக்காட்சியில்"அதிசயம் ஆனால் உண்மை" நிகழ்ச்சியில் பார்த்தேன். மான் மானுடன் தான் கொம்பால் சண்டை செய்யும் ;இதைப் போல் முன்னங்காலால்; மனிதரைக் கட்டாக்காலிக் குதிரைகளும் தாக்கும் தன்மையுள்ளவை! கங்காரு முன்னங்காலால் பிடித்துக் கொண்டு வாலில் நின்று கொண்டு, பின்னங்காலால் உதைக்கும். இந்த மான் சுமார் 200கிலோ எடையுள்ளது.நபர் தப்பியது ஆச்சரியமெனவே!விலங்கியல் நிபுணர் கூறினார். இதன் முடிவு அருகிலுள்ள மரத்தில் ஏறியே அவர் தப்புகிறார். யோகன் பாரிஸ்
7 comments:
அபாரம்! எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இதையெல்லாம்.
சூப்பர்..... மான் கொம்பை பாவிக்காமால்... கையை பாவித்து சண்டை போடுவது... எம்ஜிஆர் ஒரு கையை பின்னுக்கு கட்டிப்போட்டு ஒற்றக்கையால் வாள் சண்டை செய்தது போல் இருக்கிறது......
ஓகை, சின்னக்குட்டி்
google video விலிருந்து தான்
நன்றி மான் முட்டும் என்று தான் கேள்விப்பட்டேன். ஆனால் ஆடு காளால் இது போல செய்யும் அதிகமாக அல்ல ஓரளவிற்கு
மான் போன்ற மருண்ட விழியால் என்று சிலர் பெண்களிடமும் சிக்கிக் கொண்டு விடுவதுண்டு. எனக்கு இதைப் பார்த்ததும் அதுதான் ஞாபகம் வந்தது.
குமரன்
அப்படி அனுபவம் உண்டா?
என் ஆர்!
இதை ,நான் ஏற்கனவே எங்கள் தொலைக்காட்சியில்"அதிசயம் ஆனால் உண்மை" நிகழ்ச்சியில் பார்த்தேன். மான் மானுடன் தான் கொம்பால் சண்டை செய்யும் ;இதைப் போல் முன்னங்காலால்; மனிதரைக் கட்டாக்காலிக் குதிரைகளும் தாக்கும் தன்மையுள்ளவை! கங்காரு முன்னங்காலால் பிடித்துக் கொண்டு வாலில் நின்று கொண்டு, பின்னங்காலால் உதைக்கும். இந்த மான் சுமார் 200கிலோ எடையுள்ளது.நபர் தப்பியது ஆச்சரியமெனவே!விலங்கியல் நிபுணர் கூறினார். இதன் முடிவு அருகிலுள்ள மரத்தில் ஏறியே அவர் தப்புகிறார்.
யோகன் பாரிஸ்
ஜான்
//கங்காரு முன்னங்காலால் பிடித்துக் கொண்டு வாலில் நின்று கொண்டு, பின்னங்காலால் உதைக்கும்.//
ஓ அப்படியா நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதேயில்லை.
நன்றி
Post a Comment