Thursday, August 17, 2006

நாட்டு பற்று








8 comments:

நாகை சிவா said...

மிக நல்ல முயற்சி
பாராட்டப்பட வேண்டியது
இது போல நாடு எங்கும் திருவிழா போல் கொண்டாட வேண்டும் நம் சுகந்திர தினத்தை

ENNAR said...

போலீஸ் பாதுகாப்புடன் சுதந்திரமாக சுதந்திரதினம் கொண்டாடுகிறோம் அல்லவா?

நாகை சிவா said...

ஹிஹி

ENNAR said...

ஹா ஹா

துளசி கோபால் said...

நிறைய மக்கள் கூடும் இடத்தில் போலிஸ் பாதுகாப்பு இருக்கறதுலே என்ன தவறு? தீவிரவாதிகளை விடுங்க,
நம்ம மக்களில் சிலர் திருட்டு, பெண்களைப் பழிக்கிறது (ஈவ் ட்டீஸிங்)ன்னு இருக்காங்களே. ஜனங்கள் முற்றிலும்
நல்லவங்களா இருந்தா சுதந்திரதினத்தைச் சுதந்திரமாக் கொண்டாடலாம்தான். அப்படி இல்லாத பட்சத்தில்....?

ENNAR said...

அக்கா
நான் அதுதானே சொன்னேன் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை என.
ஒரு விமானத்தில் உங்களால் பயம் இல்லாமல் போக முடிகிறதா.ஒரு ரயில்வண்டியில் போக முடிகிறதா. நான் பெங்களூரில் இருந்து திருவெறும்பூர் வருவதற்கு இரயில் வண்டியில் ஏறினேன் எனது சீட்டுக்கு கீழ் ஒரு பேக் இருந்தது எனக்கு பயம் அது வெடிகுண்டோ அல்லது என்ன வென்று தெரியவில்லையே என பயத்துடன் இருந்தேன் பிறகு ஒரு bhel பணியாளர் வந்து தன்னுடையது என்றார் அவரை முழுமையா விசாரித்த பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது எனகே அப்படி எனறால் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டுமா?அன்றே சொன்னார் நமது ஜீ.டி.நாயிடு
'ஆக்கங்கள் அழிவுக்கே' என்று

குமரன் (Kumaran) said...

வண்ணப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என்னார் ஐயா.

ENNAR said...

நன்றி குமரன்