Saturday, December 31, 2005

2006 வாழ்த்து

2006 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நமக்கு ஒரு வயது கூடிவிட்டதை நிணைவு படுத்த வருகிறது புத்தாண்டு

தமிழ் மணத்து நல்உள்ளங்களுக்கு என்னுடைய

ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

10 comments:

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

மதுமிதா said...

நன்றி என்னார்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ENNAR said...

நன்றி மதுமிதா

நல்லவன் said...

நன்றி நல் வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

பரஞ்சோதி said...

என்னார் அண்ணா,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வண்ணமயமான வாழ்த்துகள் மனதை கொள்ளை கொள்கிறது.

ENNAR said...

குமரன், பரம்ஸ் இருவருக்கும் நன்றி பல

rnatesan said...

தங்களின் மின் அஞ்சல் முகவரியை தரமுடியுமா?தங்களின் இறைச்சிக் குறித்த கேள்விக்கு தனி பதில் அனுப்புகிறென்.நன்றி.

rnatesan said...

தங்களின் மின் அஞ்சல் முகவரியை தரமுடியுமா?தங்களின் இறைச்சிக் குறித்த கேள்விக்கு தனி பதில் அனுப்புகிறென்.நன்றி.

ENNAR said...

அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொள்ளுங்கள்