நாட்டில் தண்ணீர் பஞ்சம் மழை வளம் குறைந்து காணப்படும் நிலை . ஏகாதசி அதாவது ஆடி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி 'பதும ஏகாதசி' என்று சொல்லப்படுகிறது. புராண கால சோழப் பேரரசர்களில் ஒருவன் 'மாந்தாதா' இவன் காலத்தில் மழை வளம் குறைந்திருந்தது. இச்சோழ மன்னன் காத்தற் கடவுளான மகாவிஷ்ணுவை வழிபட்டு பதும ஏகாதசி அன்று விரதம் இருந்தான். மழை வளம் பெருகி நாடு செழித்தது என்று ' ஏகாதசி புராணம்' சொல்கிறது. நீர்வளம் பெருக நாமும் விரதமிருக்கலாமே.
No comments:
Post a Comment